நீண்ட கால மழை எதிர்பார்பு பதிவு – ஜனவரி 21, 2020

நமது வலைபதிவில் பல முறை நாம் கூறும் ஓர் கருத்து “இந்தியா போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் வானிலை மிகவும் மாறுதலுக்கு உட்பட்டது. இதன் காரணமாக நீண்ட கால வானிலை கணிப்புகளின் துல்லியமும் மாறுதலுக்கு உட்பட்டது. இதனாலயே நமது வலைபதிவில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உட்பட்ட கணிப்புகளை கொடுத்து வருகிறோம். எனினும் வேளாண் மக்களுக்கு நீண்ட கால வானிலை எதிர்பார்பு மிகவும் அவசியம் உழவு, நடவு, அறுவடை, தானிய சேமிப்பு இவை அனைத்திலும் காலம் தவறி […]

Continue Reading

வெப்ப சலன மழைக்கு ஏதுவாக மாறும் வானிலை

கடந்த ஓரிரு வாரங்களாக பலரது கேள்வி “கோடை மழை எப்போது துவங்கும்?” விவசாய பெருங்குடி மக்கள் மாத்திரம் அல்லாமல் சாமானியர்களும் மழையை ஏங்கி தவிக்கும் நிலையில் தற்போது வெப்ப சலன மழை உருவாக ஏதுவான நிலைக்கு வானிலை தயார் ஆகி வருவது மகிழ்வு அளிக்கும் செய்தி. நாம் பல முறை கூறியது போல் சூரியனின் நேர் கதிர்கள் பூமியின் இரு அரை கோலங்களின் இடையே நகரும் நிகழ்வே பருவ மழைக்கான முக்கிய காரணி. சூரியனின் கதிர்களை ஓரிரு […]

Continue Reading

அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்ப நிலை

வட அரைக்கோளத்தில் கோடைக்காலம் துவங்க அதிக தூரம் இல்லாத நிலையில் தமிழகத்தில் வெப்ப நிலை உயர துவங்கி உள்ளது. கடந்த சில நாட்கள் கரூர் போன்ற உட்புற பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சற்று குறைவாக பதிவாகியது. நேற்று திருவனந்தபுரம் இந்திய வானிலை மையத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது வரை இந்த மையத்தில் அதிகம் பதிவான வெப்ப நிலை இதுவே ஆகும். இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்கள் கீழை காற்று சற்று பலமாக […]

Continue Reading