வெப்ப சலன மழைக்கு ஏதுவாக மாறும் வானிலை

கடந்த ஓரிரு வாரங்களாக பலரது கேள்வி “கோடை மழை எப்போது துவங்கும்?” விவசாய பெருங்குடி மக்கள் மாத்திரம் அல்லாமல் சாமானியர்களும் மழையை ஏங்கி தவிக்கும் நிலையில் தற்போது வெப்ப சலன மழை உருவாக ஏதுவான நிலைக்கு வானிலை தயார் ஆகி வருவது மகிழ்வு அளிக்கும் செய்தி. நாம் பல முறை கூறியது போல் சூரியனின் நேர் கதிர்கள் பூமியின் இரு அரை கோலங்களின் இடையே நகரும் நிகழ்வே பருவ மழைக்கான முக்கிய காரணி. சூரியனின் கதிர்களை ஓரிரு […]

Continue Reading