தமிழகத்தில் இயல்பிற்கு குறைவாக வெப்ப சலன மழை வாய்ப்பு

February 11, 2019,10:00 am COMK 0

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பொய்த்தது நாம் அனைவரும் அறிந்ததே.  இந்நிலையில் பலரின் எதிர்பார்ப்பு குளிர்கால மழை மற்றும் வெப்பசலனம் காரணமாக முர்கோடை காலங்களில் ஏற்படக்கூடிய மழை நன்கு இருக்குமா என்பதே. கடந்த மாதம் நமது வலைப்பதிவில் மழை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இயல்பிற்கு குறைவாக பெய்த வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து வரும் குளிர்காலம் மற்றும் கோடைக்காலங்களில் பெருவாரியான ஆண்டு இயல்பிற்கு குறைவாகவே பெய்து உள்ளது என எடுத்து காட்டினோம்.  [Read More]