உட்புற தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மழை வாய்ப்பு

தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை காலமே பிரதான மழைக்காலம் என நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் மாசி / பங்குனி மற்றும் சித்திரை மாதத்தின் முதல் பாதியில் ஏற்படும் வெப்ப சலன கோடை மழை உட்புற பகுதிகளிக்கு ஓர் வரப்ரசாதம் என கூறலாம். வெப்ப சலனம் என கூறப்பட்டாலும் பொதுவாக காற்றில் ஏற்படும் சலனமே கோடைகாலங்களில் ஏற்படும் மழைக்கு ஓர் முக்கிய காரணி வானிலை படிவங்கள் எதிர்பார்தபடி தமிழகத்தில் பரவலாக இரவு நேர வெப்ப நிலை […]

Continue Reading