Low Pressure forms in Bay, Temperature to shoot in Tamil Nadu

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி வரும் ஹேவிளம்பி ஆண்டு அனைவருக்கும் இனியதாகவும் பருவ மழை நேரம் தவறாமல் பெய்து தமிழகத்தை வறட்சியின் பிடியில் இருந்து காக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற சென்னையில் ஓர் மழைக்காலம் வானிலை வலைபதிவாளர்கள் சார்பில் வாழ்த்துகிறோம் As we had indicated in our post yesterday a Low pressure has formed in South East Bay area near the Andaman Islands and is […]

Continue Reading